முத்தமிழ் அரங்கம்.
-
பூவிழிவாசம் – கோபிகை!!
மின்மினியை நட்சத்திரமாய் பார்க்கவைக்கும். காதல், அது அன்பின் அகராதி, வீரனைக் கோழையாக்கும், கோழையை வீரனாக்கும். இதயங்கள் இடம்மாறி, உருவமில்லா சிற்பம் செய்யும். இதய அறைக்குள் இமயம் வளர்க்கும்.…
-
வனாந்தர இரவுகள் – கோபிகை!!
ஒரு பூவின் புலம்பல்…… வணக்கம் ஆரணி, உன் மடல் கண்டதில் மன மகிழ்வு. நலம் கேட்டிருந்தாய்….. நலமே….என்னளவில் நான் என்றும் நலமே……. ஏதோ ஒன்றிற்காய் ஓடிக்கொண்டிருக்கும் இந்த…
-
நினைவுச்சுமை – கோபிகை!!
கோபுரக் கலசத்தில்அமர்ந்திருக்கிறதுகுருவிகள்…. எங்கோ ஓரிடத்தில்ஒற்றை குயிலின்மெல்லிய கூவல்…. பனிச்சிதறல்கள்கரைந்துகொண்டிருக்கிறதுஇலைகளின் மீது….. தாய் நாடு நோக்கியஎன் தாகம்நினைவுப் பயணமாய்…. வீணை மீதானவிரல்களைப் போலமீட்டிக்கொண்டிருக்கிறேன்…. காலச்சக்கரங்கள்உருண்டு கரைந்தாலும்நினைவுகள் தடமாய்…. தேடலும்…
-
மீண்டும் துளிர்த்துவிட்டேன்!!
கனவொன்று வந்து என்னை தட்டியெழுப்பியதால் பழைய நாட்குறிப்பேட்டை புரட்டுகிறேன் நான் உன்னால் சிரித்த நாட்களையும் உனக்காக அழுத நாட்களையும் ஆதுரமாக மெல்லத்தட்டி நினைவூட்டிச் செல்கிறது மையிட்ட எழுத்துக்கள் …
-
வற்றாத கங்கை நதியாய் – கோபிகை!!
விடிகாலைப்பொழுது மெல்ல உதயமானது. சூரியன் தன் பொற்கிரணங்களை அள்ளி இறைத்துக்கொண்டிருந்தான். வாசல் ஓரமாய் கிடந்த கதிரையில் ஓய்ந்து அமர்ந்திருந்தேன். ஆயிரம் போராட்டம் மனதிற்குள். நேற்றய நினைவுகள் உள்ளத்தை…
-
நேசம் – பிரபாஅன்பு!!
வலைக்குள் அகப்பட்ட மீன்களின் நிலை கண்டுதுடித்துக்கொண்டிருப்பவளைஉன் நினைவுகளில் இருந்து மீண்டெழுவதற்குபிணை வழங்காமலேஉன்னை அடிக்கடி மறந்து விடுகிறேன் என்றுகுறை கூறிக்கொண்டிருக்கிறாயேஅதீதங்கள் எல்லாமே ஏமாற்றத்தில் முடிந்துவிடும் என்றுஎச்சரிக்கை செய்ததும் நீதானே…
-
மௌனம் – சங்கரி சிவகணேசன்!!
ஒரு தனிமையில்எதையும் தேடாது தனித்திருக்கமௌனம்தேடி வந்து காற் தடங்களைபதித்திருந்தது மனவறைக்குள்..நானும் மௌனமும்ஒரு பூரண தனிமையொன்றில்சந்தித்துக் கொண்டோம்..ஒரே அறையில்இருவரும் இருப்பதென்பதைகாலம் நிர்ணயித்திருந்தது..மூழ்கும் மௌனத்துக்குள்தனிமை மூழ்கும் வரைமூழ்கினேன் நான்..நானும்மௌனமும்அர்த்தநாரியாகிமனவெளியின் அடர்…