பிரதான செய்திகள்
-
நாட்டில் இனி நைட் டேட்டா இல்லை!
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) இனி எந்த இரவு நேர தரவு தொகுப்பையும் அங்கீகரிக்காது என்று அதன் இயக்குநர் ஜெனரல் ஓஷத ஹேரத் கூறினார். அதன்படி…
-
யாழ்ப்பாணம் குடாநாட்டிலும் எண்ணெய்வளங்கள்!
யாழ்ப்பாணம் குடாநாட்டின் மத்தியப் பகுதியொன்றில் எண்ணெய்வளங்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்த எண்ணெய்வளத்தை ஆராயும் பணிகளை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைப்பது தொடர்பிலும் கவனம்…
-
கொரோனா தொற்றுக்குள்ளான 649 பேர் அடையாளம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 649 பேர் நேற்று (16) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின்…
-
சீனாவின் இயற்கை பசளை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வர தயாராகி வரும் அரசு
தாவரவியல் ஆய்வு நிலையம் அண்மையில் நிராகரித்த சீனாவின் இயற்கை பசளை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வரத் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்…
-
மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துக! – அரசிடம் மைத்திரி கோரிக்கை!
மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய…
-
பசும்பாலை கொள்வனவு செய்வதற்கு மக்கள் முண்டியடிப்பு
வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் பசும்பாலை கொள்வனவு செய்வதற்கு மக்கள் முண்டியடித்து நீண்ட வரிசையில் காத்திருப்பு..! அண்மைய சில மாதங்களாக பால் பாக்கெட்டுகளில் விலைகள் அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு…
-
கட்சிகள் கோரினால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டிடுவேன்; சி.வி.விக்னேஸ்வரன்!
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்று…
-
புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது!
சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி…
-
தனிமைப்படுத்தலை மீறி கோவிட் தொற்றுடன் நடமாடியவர் மடக்கி பிடிப்பு
கோவிட் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் நடமாடித் திரிவதாக வவுனியா சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர், கைது செய்யப்பட்டு கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி…
-
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உட்பட சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் 63 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி…