எமது பார்வைசெய்திகள்

பூனையின் பாசம்!!

Cat

https://fb.watch/lGGHY_u7ce/?mibextid=Nif5oz

பூனைக்குட்டி ஒன்று தன் தாய் பூனையிடமிருந்து தொலைந்து போனது. தன் குட்டியை மீண்டும் அம்மா பூனை கண்டதும், அந்த அம்மா தன் குட்டியை திட்டி, பின்னர் அதை ஒரு தட்டு தட்டி அழைத்துச் சென்றது – மனிதனோ அல்லது மிருகமோ, தாயின் பாணி ஒரே மாதிரி தான் உள்ளது. மேலுள்ளது.விலைமதிப்பற்ற காணொளி!!

தகவல் – பாமா இந்திரகுமார். ( முகநூல்)

Related Articles

Leave a Reply

Back to top button