இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பாண் விலை தொடர்பில் வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் அறிவிப்பு!!

Bread

 பாண் விலை மேலும் குறையும் வாய்ப்பு உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

கோதுமை மா நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் மாவின் விலையை 15 ரூபாவினால் குறைத்தன. 

அத்துடன், 450 கிராம் எடையுள்ள பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டது.  

எவ்வாறாயினும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதால், பாணின் விலையை மேலும் குறைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. 

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.  

Related Articles

Leave a Reply

Back to top button