செய்திகள்விளையாட்டு

வடக்கி்ன் போரில் தொடரந்தும் மத்திய கல்லூரி ஆதிக்கம்!!

Battle of the north

“வடக்கின் போர்” இன்றைய ஆட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பமானது. முதலில் பரியோவான் கல்லூரி துடுப்பெடுத்தாடியது. 


இன்று காலை வேளையிலான நிலைவரங்களின் படி, பரியோவான் கல்லூரி அணி, மதிய இடைவேளை வரை 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.


மதிய உணவு இடைவேளைக்காக போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போதைய முடிவுகளில் படி, மத்திய கல்லூரி அணியினர் முன்னிலை வகிப்பதாகவும் இருப்பினும் இடைவேளைக்குப் பின்னர் பரியோவன் கல்லூரியின் ஆட்டமே வெற்றியைத் தீர்மானிக்கும் எனவும் கள நிலைவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிந்தி கிடைத்த தகவலின் படி சென்ஜன்ஸ் அணி 127 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இதன்படி தற்போது மத்தியின் ஆதிக்கமே மேலோங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டி முடிவினைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Leave a Reply

Back to top button