இலங்கைசெய்திகள்

பொலிஸார் மேல்மாகாணத்தில் விசேட சோதனை!!

கடந்த 24 மணிநேரத்தில் மேல்மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின்போது 1019பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 468பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button