செய்திகள்விளையாட்டு

பதுங்கிப் பாய்ந்தது மத்தி – இன்று 279 ஓட்டங்களைக் குவித்தது!!

Battle of the north

மாழ்.மத்தி மற்றும் பரியோவான் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கிடையே நடைபெறும் “வடக்கின் போர்” துடுப்பாட்டப்போட்டியில் மத்திய கல்லூரி அணியினர் 297 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.

பிற்பகல் 3 மணிவரை பதுங்கிய மத்தியின் வேங்கைகள் அதன் பின்னர் பாய்ந்தாட அஜய் மற்றும் சஞ்சயனின் பொறுப்பான ஆட்டத்தில் அணி 279 ஓட்டங்களைப் பெற்று சகல இலக்குகளையும் இழந்து
முதல் இன்னிங்ஸை நிறைவுக்குக் கொண்டு வந்துள்ளது.
(66.2 பந்து பரிமாற்றங்களில்)
பதிலுக்குத் துடுப்பாடிய பரி .யோவான் கல்லூரி 43 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளை 17 பந்து பரிமாற்றங்களில இழந்துள்ளது.

மீண்டும் நாளை போர் தொடரும் .
வெற்றிக்கான கூடுதலான வாய்ப்பு தற்போது மத்தியின் பக்கம் இருந்தாலும் மத்தியின் வீர்ர்களின் நாளைய தடுப்பாட்ட திறமையினாலேயே அது உறுதிப்படுத்தப்படலாம் . நாளைய ஆட்டம் யாழ் கிரிக்கெட் பிரியர்களுக்கு ஒரு தரமான ஆட்டத்தை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

Related Articles

Leave a Reply

Back to top button