இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பாடசாலை ஒன்றின் பெயர்ப்பலகை குறித்து எழுந்துள்ள விமர்சனம்!!
batticaloa

மட்டக்களப்பில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகையின் தமிழ் எழுத்துக்கள் சரியாக எழுதப்படவில்லை என்பது குறித்து முகநூலில் கருத்து பதிவிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழி குறித்து அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டும் எனவும் அதிபர், கல்வித்திணைக்களம் என்பவை இவ்விடயங்களைக் கருத்திலெடுக்கவேண்டும் எனவும் முகநூல்வாசி தனது ஆதங்கத்தைப் பதிவுசெய்துள்ளார்.