கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் பாடசாலைகளை எல்லா நாட்களும் தொடர்ச்சியாக நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தூரப்பிரதேசத்தில் இருந்து வருகை தரும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகம் தருவது சிரமமாக இருக்குமாயின் அவ்வாசிரியர்கள் online மூலம் கற்றல் கற்பித்தல் செயன்முறையில் ஈடுபட நடவடிக்கை எடுக்கவும்.
ஆகவே நாளை கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமைபோன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.