உலகம்செய்திகள்பிரதான செய்திகள்

காபூல் ராணுவ மருத்துவமனை தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நேற்று அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு தாக்குதலும் நடத்தப்பட்டது.

உடலில் வெடிகுண்டை மறைத்துக் கொண்டுவந்த நபர் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் அதிகமாகக் கூடியிருந்த பகுதியில் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்துள்ளார்.

இந்த தாக்குதலில் மொத்தம் 25 பேர் உயிரிழந்ததுடன் மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால், காபூல் ராணுவ மருத்துவமனை போர்க்களம் போல காட்சியளித்தது.

Related Articles

Leave a Reply

Back to top button