ஆன்மீகம்செய்திகள்

இன்றைய நாள் இராசி பலன்!!

Astrology

மேஷம்
aries-mesham
தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சுகக் குறைவு ஏற்படலாம். தொழிலில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும்.

ரிஷபம்
taurus-rishibum
தைரியம் கூடும். மனதில் தெம்பும், தெளிவும் நிலைத்திருக்கும். பொதுநல வாழ்க்கையில், சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படலாம். பயணங்களில் ஆர்வம் ஏற்படும். புகழ் ஓங்கும்.

மிதுனம்
gemini-mithunum
இன்று தனலாபம், குடும்பத்தில் நிம்மதி ஆகியவை குறையும். மனைவி, மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் முதலீடுகளை குறைப்பது நல்லது.

கன்னி
virgo-kanni
திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பு அடைவர். வீடு, நிலம் ஆகியவற்றில் ஆதாயம் கிடைக்கும். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும்.

மகரம்
capricorn-magaram
எல்லா விதத்திலும் பூரண சுகம் ஏற்படும். வாகன, போஜன சுகங்கள் திருப்திகரமாக இருக்கும். புத்தாடை, புது அணிகலன்கள் சேரும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும்.

கடகம்
cancer-kadagam
பெரியவர்கள் அன்பைப் பொழிவர். அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படலாம். இனிமை மிக்க பேச்சு சாதுர்யத்தால் எல்லோரையும் கவர்வீர்கள்.

சிம்மம்
leo-simmam
எதிர்பாராத இடங்களிலிருந்து பணவரவு இல்லாமல் பணமுடை ஏற்படலாம். வீட்டில் பெண்கள் அதிகம் செலவு செய்யாமல் அடக்கி வாசிப்பது நல்லது. குறிக்கோளற்ற பயணங்கள் ஏற்படலாம்.

துலாம்
libra-thulam
தெய்வீக சிந்தனைகள் அதிகரிப்பதன் காரணமாக குடும்பத்துடன் வேண்டுதல்களை நிறைவேற்ற முயல்வீர்கள். வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.

மீனம்
pisces-meenam
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வாகனங்களில் செல்லும் முன் முக்கிய பாகங்களை சோதித்து எடுத்துச் செல்லவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

தனுசு
sagittarius-thanusu
மனைவியின் கலகத்தால், வீட்டில் மனநிம்மதி குறையும். முறையான வழியில் சம்பாதிப்பது நல்லது. தீய வழியில் சென்றால் வழக்கு விவகாரங்கள் சந்திக்க நேரலாம்.

விருச்சிகம்
scorpio-viruchagam
சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படலாம். பயணங்களில் ஆர்வம் ஏற்படும். புகழ் ஓங்கும். புண்ணிய காரியம் ஈடுபாடுகள் புதுத்தெம்பு உருவாகும். எல்லா வகையிலும் நற்பலன்கள் ஏற்படும்.

கும்பம்
aquarius-kumbam
சூரியனைக் கண்ட பனிபோல பகைவர்கள் மறைவர். நண்பர்களின் உதவியால் தனவரவு கூடும். சிலருக்கு சொந்த வீடு அமையலாம். புதிய தோழிகள் நட்பு மகிழ்ச்சி தரும்.

Related Articles

Leave a Reply

Back to top button