
பொலிஸ், கடற்படை, போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு ஆகியன இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் தெற்கு கடல் பரப்பில், பாரியளவான போதைப்பொருளுடன், பலநாள் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.6 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகில் 300 கிலோகிராம் ஹெராயினும். 25 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளும் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.