மத தத்துவம் மற்றும் கலாசூரத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நடாஷா எதிரிசூரிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
“மோடாபிமானய” என்ற மேடை நிகழ்வில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தமைக்கவே இவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இக் கருத்து சமூகத்தில் பல விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் இவரைக் கைது செய்யுமாறு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , நாட்டைவிட்டுச் செல்ல முயன்ற வேளையிலேயே இவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.