சட்டவிரோதமாக முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, மன்னார், சிலாபம், வென்னப்புவ ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை ப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.