இலங்கைசெய்திகள்

யாழில் விடுதிகளில் 18 பேர் கைது!!

Arrested

இன்றைய தினம் யாழ்ப்பாணம் விடுதிச் சுற்றிவளைப்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 9 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button