இலங்கைசெய்திகள்

அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகினார்!!

arjuna ranathunka

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இன்றுடன் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அதற்கான கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரிடம் அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button