நேற்றைய தினம் அமெரிக்க செயலாளர் ஜேனட் யெல்லென், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுடன் உரையாடியுள்ளார்.
இதன் போது, இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் வேண்டுகோளுக்கு அமெரிக்கா உதவும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.