விளையாட்டு

AB de வில்லியஸ் ஓய்வை அறிவித்தார்!!

cricket

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து விடைபெறுவதாக தென் ஆபிரிக்க நட்சத்திர கிரிக்கெட் வீரர் AB de வில்லியஸ் தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், அந்த போட்டிகளில் 8765 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்

AB de வில்லியஸ் டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆட்டமிழக்காமல், அதிகூடிய ஒட்டங்களாக 278 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தார்.

228 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிரங்கிய அவர், அந்த போட்டிகளில் 9577 ஓட்டங்களை தன்வசப்படுத்தியிருந்தார்.

இருபதுக்கு இருபது போட்டிகளில் 1672 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வை அறிவித்து, AB de வில்லியஸ் TWITTER ல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button