நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள் பலர் மக்களால் வெளியேற்றப்பட்டு, தமது ஆசனங்களை இழந்துள்ளனர்.
அவ்வாறு தமது ஆசனங்களை கழந்தவர்களின் விபரங்கள் சில வருமாறு..
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை
முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன – காலி
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார – காலி
முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர – மாத்தறை
முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க – களுத்துறை
முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன – அனுராதபுரம்
முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க – அனுராதபுரம்
முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி – இரத்தினபுரி
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – கேகாலை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் – மாத்தளை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க – மாத்தளை
சஷீந்திர ராஜபக்ஸ – மொனராகலை
நிபுன ரணவக்க – மாத்தறை
தஹாம் சிறிசேன – பொலன்னறுவை
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டி.எம்.தில்ஷான் – களுத்துறை
செய்தியாளர் – சமர்க்கனி