Breaking Newsஇலங்கைசெய்திகள்

தபால் ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

News

 இன்று முதல் இலங்கையில் உள்ள அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுத்தேர்தல் தொடர்பான பணிகளைக் கருத்தில்கொண்டு குறித்த அறிவிப்பு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button