புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் திரு. லிங்கன் இராஜதுரையின் 50வது பிறந்த நாளினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள உறவுகளுக்கு மதிய உணவு வழங்கி வைத்துள்ளார்கள் இவரது குடும்பத்தவர்கள்.
ஏழைகளிற்கு அன்னமிட்டு தமது மகிழ்வினை கொண்டாடும் சகோதரர் லிங்கன் அவர்களுக்கும் அவரது குடும்பத்து உறவுகளுக்கும் பயனாளர்கள் தமது நன்றியினை தெரிவித்துக்கொண்டர்கள்.
அத்தோடு சமூக ஆர்வலர்களும் தமது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.