இலங்கைசெய்திகள்

இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!!

Schools leave

  2023ம் ஆண்டுக்கான  இரண்டாம் தவணையை பாடசாலைகளில் நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நாளையுடன் (27) முடிவடைகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி புதன்கிழமை மூன்றாம் தவணை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button