Breaking Newsசெய்திகள்புலச்செய்திகள்

லண்டன் பி.பி.சி மூத்த ஒலிபரப்பாளர் விபத்தில் மரணம்!!

Death

 London BBC மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள் லண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் அகால மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை இந்த சோகச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.   

Related Articles

Leave a Reply

Back to top button