இலங்கைசெய்திகள்

இலங்கையில் அரியவகை பல்லியினங்கள் கண்டுபிடிப்பு!!

Srilanka

 இலங்கைக்குச் சொந்தமான புதிய இரண்டு வகை பல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் ஆய்வுக்குழு ஒன்று இந்தப் பல்லிகளைக் கண்டு பிடித்துள்ளனர்.

இந்த இரண்டு பல்லி இனங்களும் முறையே ஜெயவீரவின் பல்லி (Cnemaspis jayaweerai) மற்றும் நாணயக்காரவின் பல்லி (Cnemaspis nanayakkarai) என பெயரிடப்பட்டுள்ளன.

 குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள கலகிரிய மலையிலும் அம்பறை மாவட்டத்திலுள்ள எதகல மலையிலும் இந்தப் பல்லிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை இரண்டு பல்லி இனங்களும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிகப்புப் பட்டியலின் கீழ் அழியும் அபாயத்திலுள்ள உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.   

Related Articles

Leave a Reply

Back to top button