மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வளர்மதி நிலைய ஸ்தாபகர் பொன். நாகமணி அவர்களின் பாரியார் நாகமணி பூரணம் அவர்கள் 14-03-2023 இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் தனது 86வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
இவர் ஸ்தாபகர் அவரகளின் பல்வேறு சமூகப் பணிகளுக்கும் ஒத்தாசையாக இருந்தவர். அண்மைக்காலமாக நோய்வாய்பட்டு இருந்த இவர் இன்று இறைவனடி சேரந்தார்.
இதனால் மட்டுவில் தெற்குப் பகுதியில் அமைதியான சோகநிலை காணப்படுகின்றது .
ஐவின்ஸ் தமிழும் அன்னாரின் மறைவுக்கு கண்ணீர் காணிக்கைகளைத் தெரிவித்துக் கொள்கிறது.