இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் பாரிய மணல் கடத்தல் – ஐவர் கைது!!

arrested

மட்டக்களப்பு கறடியனாறு பொலிஸ் பிரிவில் பாரிய மண் கடத்தல் முறியக்கப்பட்டதுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி பண்டார தெரிவித்தார்.

வியாழக்கிழமை மாலை(2) கரடியனாறு கொஸ்கொல்ல பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி 3 டிப்பர் மற்றும் 2 உழவு இயந்திரங்களில் மண் கடத்தலில் ஈடுபட்ட ஐவரை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தன.

வ.சக்திவேல் – 077 6279 436

Related Articles

Leave a Reply

Back to top button