நுரைச்சோலை அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரியை உடனடி கொள்முதல் மூலம் இறக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி இருப்பு அடுத்த மாதம் 20 ஆம் திகதி தீர்ந்துவிடும் என்பதால், முறையான ரெண்டர் நடைமுறைக்கு புறம்பாக உடனடி கொள்முதல் மூலம் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ஆரம்பித்துள்ளது.