இலங்கைசெய்திகள்

ஹட்டன், ஹைலன்ஸ் தேசிய பாடசாலை மாணவன் சாதனை!!

achievement

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற எல்.வி.ஜயவீர ஞாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டியில் ஹட்டன், ஹைலன்ஸ் தேசிய பாடசாலையில் பயிலும் பி.பிரதீப் என்ற மாணவன் ,19 வயதுக்குற்பட்ட, 54-57 எடைப்பிரிவில் இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button