இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கை தொடர்பில் அமெரிக்க செனட் குழுவின் அறிவிப்பு!!

America

இலங்கையுடன் சர்வதேச நாணய நிதியம் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படவேண்டும் என அமெரிக்க செனட் வெளியுறவுக்குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் பலமான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் சட்ட அமுலாக்கம் என்பன தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் மேலும் கூறியுள்ளது.

அமெரிக்க செனட் வெளியுறவுக்குழு தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவிதுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button