சுமார் 3,000 வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விரைவாக டீசல் மற்றும் பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகளை வழங்குமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.