இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஒருவாரத்திற்கு கொழும்பு நகரப் பாடசாலைகளுக்கு விடுமுறை!!
School leave
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/unnamed__14_.jpg?resize=708%2C565&ssl=1)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையின் தொடராக கொழும்பு நகரப் பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஒரு வாரம் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.