முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது இதுவரை தெரியவில்லை என கூறப்படுகிறது.