வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு ,சீனிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கத் தீர்மானித்துள்ளது.
உள்ளூர் சந்தையில் சீனி விலை மிக அதிகரித்துள்ள நிலையில் இது சர்வதேச சந்தையின் விலைகளுடன் ஒப்பிடுகையில், ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.