செய்திகள்புலச்செய்திகள்முக்கிய செய்திகள்
நடேசலிங்கம் – பிரியா குடும்பத்திற்கு கிடைத்த அனுமதி!!
Australia
நடேசலிங்கம் – பிரியா குடும்பத்தினரை தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் விடுவித்திருக்கிறது.
தேர்தலுக்கு முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் அவர்கள் முன்பு வாழ்ந்த பிலோலா (Biloela) பகுதியிலேயே வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இடைக்கால உள்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ், புலம்பெயர்வு சட்டத்தில் உள்ள தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி அக்குடும்பத்தினருக்கு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளார்.
பிலோலா பகுதி மக்கள் இவர்களுக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில் இந்த தகவல் அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.