இலங்கைசெய்திகள்

பிரதிசபாநாயகராக பெண் எம்.பியை நியமிக்கு பிரதமர் கோரிக்கை

நாடாளுமன்றத்தில் வெற்றிடமாகவுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினரை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்துக் கட்சிகளின் சம்மதத்துடன் இவ் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button