நாட்டில் இன்று (06) நள்ளிரவு முதல் அவரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும், அத்தியாவசிய சேவைகளை தங்குதடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலும் நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.