நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மதுபோதையில் சக பொலிஸ் உத்தியோகத்தரை ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்த முயன்ற சம்பவம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
சட்டத்தையும் சீரான நடைமுறைகளையும் கைக்கொள்ள வேண்டிய பொலிஸ் உத்தியோகத்தர் போதையில் இவ்வாறான அருவருக்கத்தக்க செயலுக்கு கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சினை தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.