இலங்கைசெய்திகள்

விக்கியும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு

அரசாங்கத்திற்கு எதிராக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் க.விக்கினேஸ்வரன் ஆதரவு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை முற்றாக ஒழிக்கப்படவேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button