இலங்கைசெய்திகள்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் மக்கள் போராட்டம்!!

Batticaloa

மட்டக்களப்பில் இராஜங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற மக்கள் ஒன்று கூடி படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி வழங்குமாறு வீதியில் நின்று மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும் மகனின் மரணத்திற்கு நீதி கோரி அந்த இளைஞனின் தாயார் கதறும் காட்சி பார்ப்போரை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button