முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கோவிட் தொற்று காரணமாக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது