இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் சந்திப்பு!!

meeting

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன், பல்வேறு அரசியல் தரப்புக்களும் அவசர சந்திப்பொன்றினை நடாத்தி கலந்துரையாடியுள்ளன. நாட்டில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இச்சந்திப்பு இட்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button