இலங்கைசெய்திகள்

முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு – மனிதஉரிமை ஆணைக்குழு!!

Human Rights Commission

மனித உரிமைகள் ஆணைக்குழு முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. காவல்துறைமா அதிபர், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தலைவர், பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகியோரே எதிர்வரும் 5 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button