நாட்டின் அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டபாயவிற்கே இல்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாளையதினமே ஜனாதிபதி கோட்டபாய பதவி விலகினால்கூட தேர்தல் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியாது. நாடாளுமன்றமே தெரிவு செய்ய முடியுமென மேலும் தெரிவித்தார்.