இலங்கைசெய்திகள்

பஸ்கட்டணம் அதிகரிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து பஸ்கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கை போக்குவரத்துச்சபை மற்றும் தனியார் பஸ்களின் கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button