செய்திகள்தொழில்நுட்பம்

உயிரினங்கள் வாழக்கூடிய தன்மை உள்ள மற்றொரு கிரகம் கண்டுபிடிப்பு!!

Discovery of another planet

சூரிய ஒளியின் தாக்கம் குறைந்த இடத்தில் உள்ள கிரகம் ஒன்றில் உயிரினங்கள் வாழக்கூடிய தன்மை உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டால், அண்ட வெளி வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உயிர் இனம் வாழலாம் என கருதப்படும் அண்டவெளி மண்டலத்தில் சொல்லப்பட்ட கிரகம் இனம் காணப்பட்டுள்ளதாக லண்டன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் ஜே பாரிஹி தெரிவித்துள்ளார்.

இது குறித்த விபரமான ஆய்வறிக்கை ரோயல் அஸ்ரொநொமிக்கல் சங்கத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரகம் பூமியில் இருந்து 117 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button