இலங்கையில் மேலும் 1,253 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 21 ஆயிரத்து 985 ஆக அதிகரித்துள்ளது.