பிரதமர் ரணிலின் புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவதில்லையென ஶ்ரீலங்கா சுகந்திரக்கட்சி அறிவித்துள்ளது.
இன்று (13) இடம்பெற்ற கட்சியின் மத்தியகுழு
கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.