இலங்கைசெய்திகள்

பிரியந்த கொலை – 13 சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல்!!

Priyantha murder

பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 13 சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு சியல்கொட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று குஜரன்வாலாவில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button