இலங்கைசெய்திகள்

சஜித் மீதும் தாக்குதல்

கொழும்பு காலிமுகத்திடல் போராட்டகளம் சென்ற எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மீது வன்முறையாளர்களால் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், சஜித்தின் பாதுகாவலர்கள் அவரை பாதுகாத்து, உடன் வாகத்தில் ஏற்றினர். வாகனம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button