இலங்கைசமீபத்திய செய்திகள்

வருகிறார் தம்மிக்க !
போகிறார் பசில்!

ஶ்ரீலங்கா பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜ பக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பசிலின் இடத்திற்கு பிரபல வர்த்தகரும், கோடிஸ்வரருமான தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படலாம் எனவும் அவருக்கு முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் குறித்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button